அருள்தந்தை பர்னபாஸ் அரங்கம்இயேசுவின் திரு இருதய ஆலயம், நாகர்கோவில் EN

தளங்கள்

தரைத்தளம்மின்விசிறி
கட்டணம்அலுவலகத்தில் கேட்கவும்
முதல் தளம்குளிரூட்டப்பட்டது (AC)
கட்டணம்அலுவலகத்தில் கேட்கவும்
இரண்டாம் தளம்மின்விசிறி
கட்டணம்அலுவலகத்தில் கேட்கவும்

வசதிகள், விதிமுறைகள்

உண்டு நாற்காலிகள் உணவு மேசைகள் மின்விசிறி; முதல் தளம் AC
இல்லை சமையலறை ஒலிபெருக்கி (அனுமதி இல்லை) மதுபானம் (அனுமதி இல்லை)
அலங்காரம்: முன்பதிவு செய்பவர் ஏற்பாடு செய்யவேண்டும். உணவு: வெளியில் தயாரித்துக் கொண்டுவரலாம்; சமையல் வசதி இல்லை. ஒலி: ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி இல்லை.

முன்பதிவு செய்வது எப்படி

  1. 1தேதியும் தளமும் முடிவு செய்யுங்கள்.
  2. 2அலுவலக நேரத்தில் அழைக்கவும் அல்லது வாட்ஸ்அப்பில் தேதி, தளம், விழா வகை, எதிர்பார்க்கும் எண்ணிக்கை அனுப்பவும்.
  3. 3பங்கு அலுவலகத்தில் நேரில் முன்பதிவு உறுதி செய்யப்படும்.

இடம்

அசீசி வளாகம், கோர்ட் ரோடு, வெப்பமூடு சந்திப்பு, நாகர்கோவில் 629001 Google Maps-ல் வழி